மரு மறுமகள்

தாயாய் நினைத்திட நான்
தயாராய் இருந்தாலும்
மருமகளாய்(மறு மகளாய்) நினைத்திட
மனம் வரவில்லையே ?
உங்களுக்கு.

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (4-Jul-14, 11:20 am)
பார்வை : 137

மேலே