அதிசயம்

அகிலம் எல்லாம்
ஆண்டவன் கை வண்ணம்

எண்ணற்கரிய அற்புதங்கள்
எத்தனை வகைகள்

அத்தனையும் அதிசயங்கள்
அனைத்தும் நம்மிடம்

இப்பிறவி எடுப்பதற்ற்கு
என்ன தவம் செய்தோமோ

எழுதியவர் : பாத்திமா மலர் (4-Jul-14, 3:07 pm)
Tanglish : athisayam
பார்வை : 94

மேலே