மொண்ணைக் கத்தி

அறுத்து பார்த்த
பின்னும்
அங்கே நரம்புகளின்
முடிச்சுகள் தவிர,
ஒன்றுமில்லை
என்று
புரியவில்லை
மொண்ணைக் கத்திகளுக்கு....

செந்தேள்

எழுதியவர் : செந்தேள் (4-Jul-14, 10:54 pm)
சேர்த்தது : முனி இரத்னம் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 164

மேலே