சுகம் சுகமே
நடக்க நடக்க என் நடைக் கூட எனக்கு பிடித்திருக்கிறது உன்னை நினைத்துக் கொண்டே நடக்கையில்
மழை துளிகள் விழுந்து தேங்கிய நீர் குட்டையில்
உன் நினைவோடு குதிக்கிறேன் பலர் மேல் நீர் பட்டதும் தெரியாமல்
உன்னையே நினைக்க நினைக்க நான் என்னை மறக்கிறேன்
இந்த அழகிய காதல் நினைவினில் முழுதும் என்னை உன்னுடன் நான் கரைகிறேன் காதலி.