ஆசைப்படுகிறேன்

முடியாது என்ற வார்த்தை
முட்டாள்களுக்கு சொந்தமானதாம் !

எனில் நான்
முட்டாளாகவே இருக்க
ஆசைப்படுகிறேன் !

என்னை எனக்காக
வாழவிடாத
அறிவாளிகளுக்கு மத்தியில் !

எழுதியவர் : முகில் (5-Jul-14, 9:45 pm)
Tanglish : aasaippadukiren
பார்வை : 113

மேலே