வீழ்ச்சி

வீழ்ச்சி
அது உனது வாழ்வின் முடிவு
ஆனால்
அது எனது வாழ்வின் தொடக்கம் !
வீழ்ந்தேன் , மீண்டும் எழுந்தேன்
வீழ்வதற்கு அல்ல
மாறாக வாழ்வதற்கு
இந்த
உலகை வெல்வதற்கு !!!

எழுதியவர் : Vinoth (14-Mar-11, 4:04 am)
சேர்த்தது : Vinothedal
பார்வை : 370

மேலே