வரதட்சனை
மலர வேண்டிய மலர்களை
வரதட்சனை என்ற வண்டுகள் உறிஞ்சுகிறது......
பயனிக்க வேண்டிய மாணிக்க கப்பல்கள்
பாலை வனத்தில்"......
புது மணப்பெண்ணின் கண்ணீர் துளி
தாஜ்மஹாலிலிருந்து கலண்டுவிழும் சலவை கற்கள்...
(இன்னொரு ஷாஜஹான் வரமாட்டான?) என்று ஏங்குகிறது (புதுமணப்பெண்கள்).........
வேறொரு ஷாஜஹான் தேவையில்லை
மஹர் கொடுக்கும் மஹா ராஜாக்கள்
முன் வந்தால் சலவை கற்களை பதித்துவிடலாம்............