வேறுவேறு பக்கமாய்

வெளிநாட்டில் கிளைகள்,
வேர்கள்
முதியோர் இல்லத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (7-Jul-14, 7:21 am)
Tanglish : veruveru pakkamai
பார்வை : 152

மேலே