குருதட்சனை

மயில்களும்
குயில்களும்
குருதட்சனையோடு
காத்திருக்கிறது வாயிலில்

நீ நடந்தால்
நீ பேசினால்
மட்டும் போதுமாம்

எழுதியவர் : கவியரசன் (7-Jul-14, 9:26 am)
பார்வை : 121

மேலே