சொல்லாமல் சென்றாயே நண்பா

சொல்லாமல் செல்கிறாய்
என்னிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கலாம் நண்பா
நானும் உன் கல்லறையின் அருகில் எனக்கொரு இடம் பிடிக்க சொல்லியிருப்பேன் நாளை உன்னருகில் நானும் உறங்கவே

எழுதியவர் : ரவி.சு (7-Jul-14, 10:33 pm)
பார்வை : 348

மேலே