ெகாைலெவறி

மிகவும் அதிர்ச்சியான சம்பவம்ஃஃ
(கவனமாக
படிக்கவும்......
இளகியமனம்
படைடத்தவர்கள்
படிக்கவேவண்டாம)்.......



இது 2011 ல் சென்னையில் நடந்த சம்பவம்...!!பிரியா என்ற காலேஜ் பெண் சிறிது நாட்கள் முன்ஒரு லாரி இடித்து இறந்தார்.அவர் ஒரு call சென்டரில் வேலைபார்த்து வந்தார்.அவருக்கு சந்தர் என்கிற Boyfriend இருந்தார்.அவர்கள் இருவரும் காதலர்கள்.எப்பொழுதும் மொபைல்போன்இல்பேசிகொண்டே இருப்பார்கள்..அவளை நீங்கள் மொபைல்போன் இல்லாமல் பார்கவே முடியாது.அவள் தன் கனெக்ஷனை airtel இருந்து hutchக்கு மாற்றிகொண்டாள்.இருவர் network same ஆக இருந்தால் cost save ஆகும் என்று.ஒரு நாளில் பாதி நாள் சந்தருடன் பேசுவதிலயே கழித்தாள்.சந்தர் அவள் familykkum மிகவும் தெரிந்தவன்.அவள் எப்பொழுதும்தன் friendsகிட்டே" நான் இறந்தால்கூட என் phonei'i என்னுடன் எடுத்து செல்வேன்.."என கூறுவாள்.ஒரு நாள் அவள் suddenly accidentல் இறந்து விடுகிறாள்.அவளை burry பண்ண தூக்கினால்அவள் body யை யாராலும் நகர்த்த முடியவில்லை.எல்லோருக்கும் புரியவில்லை.பின் அவள் நண்பர்கள் அவளுடைய கடைசி ஆசையைகூறியவுடன் mobile phone உடன் அடக்கம் செய்தனர்.நமக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்ப்ரியா parents அவள் இறந்ததைபற்றி சந்தருக்குதெரிவிக்கவில்லைஎன்று...!!இரண்டு warangal கழித்து சந்தர் phone செய்து" Aunty, நான் இன்று வீட்டுக்கு வரேன்,எதாவது சாப்பிட பண்ணி வையுங்கள்.."என்றான்.பிரியா க்கு சொல்லதீர்கள் surprise ஆக இருக்கட்டும் என்றான்.பிரியா அம்மாவும்நீ வீட்டுக்கு வா உன்னுடன் பேசவேண்டும் என்றுகூறி அவன் வந்தவுடன் பிரியாஇறந்த விஷயத்தை கூறினார்.அவன் அதை கேட்டு சிறிது விட்டு,Aunty என்ன விளையாடுகிறீர்கள்,நான் அவளுடன் தினமும் phoneபேசிக்கொண்டு இருக்கிறேன் என்றான்.அவர்கள் கடைசியில் death certificate காண்பித்தவுடன்அவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது.அவன் உடனே ப்ரியாக்கு phoneசெய்து ஸ்பீக்கர் modeல்எல்லோருக்கும் போட்டு பேசினான்.ஒரிஜினல் பிரியா குரல், ஒரு தங்கு, தடை இல்லாமல் ஒலித்தது.எல்லோருக்கும் ஆச்சர்யம்.உடனேஆத்மா உடன் பேசும் ஒருவரை அழைத்துஎன்ன என்று கண்டு பிடிக்க சொன்னார்கள்.அவர் தன் குருவுடன் உட்கார்ந்து 5 மணிநேரம் try செய்துகண்டுபிடித்தது எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்தது.அவர்கள் சொன்னது என்னதெரியுமா...............Vodafone has the Best Coverage," wherever you go,our network follows......."உங்க கண்ணுல kolaveri தெரியுது.......!!!

எழுதியவர் : உங்கள்நண்பன் (8-Jul-14, 1:40 pm)
பார்வை : 103

மேலே