பள்ளிபிள்ளைகள்

இயேசு சுமந்த
சிலுவையைப் போல்
பள்ளிப் பிள்ளைகளின்
முதுகில் புத்தக
மூட்டைகள்
என்ன பாவம் செய்தற்காக?

எழுதியவர் : (9-Jul-14, 12:35 pm)
சேர்த்தது : மனோ பாரதி
பார்வை : 60

மேலே