குடி குடியைக் கெடுக்கும்
மது அரக்கன் உட்புகுந்தால்
மனம் பேயாய் மாறிவிடும்
தாய் சொல்லும் புரியாது
தாரத்தின் செயலும் பிடிக்காது
குடிக்க தினம் சாக்குதேடும்
குடிக்கா விட்டால் உடல்நடுங்கும்
பொய் சுகத்தை மெய்யெனநம்பி
பொன்னான வாழ்வை இழந்திடலாமா ??