முதுமை
![](https://eluthu.com/images/loading.gif)
முதுமை என் உடலிற்கே தவிர,
என் மனதிற்கு இல்லை
என்பதை உணருகிறேன் !
முதுமையிலும் மறையாத வலியினை,
மனமுவந்து கொடுத்த,
உன்னை நினைக்கும் போது !
முதுமை என் உடலிற்கே தவிர,
என் மனதிற்கு இல்லை
என்பதை உணருகிறேன் !
முதுமையிலும் மறையாத வலியினை,
மனமுவந்து கொடுத்த,
உன்னை நினைக்கும் போது !