புரிந்து கொள் அன்பே

நான்
உயிரோடு இருப்பது
உன்னோடு
வாழ்வதற்கு அல்ல
உனக்காக
மட்டும் வாழ
வரையப்படாத
சித்திரமாய் நான்
புரியாத
பதுமையாய் நீ
புரிந்து கொள் அன்பே
என்
முதல் காதல்
முத்தான காதல் என்று..

எழுதியவர் : Vishalachi S (11-Jul-14, 2:03 pm)
சேர்த்தது : vishalachi
பார்வை : 176

மேலே