பிகர்கவ்வும்
பிகரு கவ்வும் :
1.அதிகாரத்தின் மேல் கைவைக்கக் கூடாது.
போலீஸ்காரங்க,அரசியல்வாதிங்க,ஜிம்முக்குபோற அண்ணன் (அவ்வ் )இருக்குறபிகர ஏக்காரணம் கொண்டும் சைட் அடிக்க கூடாது ..
2. வன்முறையை பிரயோகிக்கக் கூடாது.பிகர கரெக்ட் பண்ண நண்பனோட கைய கிழிச்சு அவனோட ரத்தத்துல லவ் லெட்டெர் எழுதுறது , பிகர் கூட இருக்கும் போது அவ பர்மிச்சன் இல்லாம டக்குனு கிச் தரறது ,ஷால புடிச்சு இழுகுரறது ,கைய புடிச்சு இழுகுரதுன்னு வன்முறையை பிரயோகிக்கக் கூடாது.
3.எக்காரணம் கொண்டும் கையில் சரக்கு , தம்மு தூக்கக் கூடாது.பிகரோ அல்லது அவ தோழியோ பாக்குற மாதிரி சரக்கோ இல்லதம்மோ அடிக்க கூடாது.
4.முடிந்த தொகையை மட்டும் தான் செலவு செய்ய வேண்டும் .செலவு செய்ய வேண்டும் நம்ம சக்திக்கு எவளவு முடியும்மோ அதுக்கு வரைக்கும் செலவு பண்ண போதும் அவ கேட்டான்றதுகாக டீ கடைல பண்ணு சாப்புடுற நாயிநீ ,பர்கர் சாப்பட போன மவனே நீ காலி.
5.சொதப்பினால் வாபஸ் வாங்கிவிட வேண்டும்.லவ் ப்ரொப்போஸ் பண்றப்ப பிகர் பட்டாவ தூக்கி காட்டினலோ ,அவ அப்பன் / அண்ணன் கிட்ட சொன்னாலோ உடனே"வரம்மா தங்கச்சி"அப்படின்னு வாபஸ் வாங்கிவிட வேண்டும்.♥♥♥♥