OFFICE

அலுவலகத்திலிருந்து
கடைசியாக செல்பவன்
வண்டி சாவி , பணப்பை ,
டிபன்பாக்ஸ் , கூலிங் க்ளாஸ்
ஏதோ ஒன்றை
எந்நாளும் மறக்கிறான்.


Click history !
Clear browsing data !!
மட்டும் மறக்காமல்
செய்து விடுகிறான்

எழுதியவர் : RamVasanth (12-Jul-14, 12:35 pm)
பார்வை : 198

மேலே