நர்ஸூக்கு சுடிதார்
தலைவர் தன்னை புழல்ல போடச்சொல்லி ஜட்ஜ்கிட்டே
சொல்றாரே...ஏன்?
-
அந்த ஜெயிலோடதான் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட்
ஆகுதாம்..!
-
>பர்வின் யூனூஸ்
-
----------------------------------
-
நர்ஸூக்கு சுடிதார் வாங்கிக் கொடுத்தீங்களாமே...
ஏன்?
-
யூனிபார்ம்ல அவங்க அழகு வெளிப்பட மாட்டேங்குது
டாக்டர்..!
-
>அம்பை தேவா
-
----------------------------------------
-
யாரங்கே..?
-
நீங்கள்தான் மன்னா...அது..!
கண்ணாடி முன்னால் நின்று கொண்டிருக்கிறீர்கள்..!
-
>சிக்ஸ் முகம்
-
-------------------------------------------
-
மதுரையிலேயும் கோவையிலேயும் கொள்ளையடிச்சது
உன்னோட ஆட்கள்தானாமே...?
-
அதுக்கெல்லாம் அந்த அந்த ஏரியா ஸ்டேஷன்லயே மாமூல்
கட்டியாச்சு எசமான்..!
-
>சரவணன்
-
-------------------------------------------
-
நன்றி: குங்குமம்

