மறுக்க முடியவில்லை

அவள் புருவ மத்தியில்..
அமர்ந்திருக்கும்
பொட்டில் ஒட்டிக்கொண்டு...
வர மறுக்கிறது,,
என் கவனம் முழுவதும்..

எழுதியவர் : (12-Jul-14, 6:06 pm)
பார்வை : 85

மேலே