நாம் போடும் முகமூடிகள் 06

அழகான இந்த பூமியை
அசிங்கமாக்குகிறான்
மனிதன் .....!!!

பேராசை பகைமை
குரோதம் என்ற முக
மூடிகளை போட்டு ....!!!
முகத்திரையை கிழி
அகத்திரையை பார் ....!!!
ஞானி சொல்லும்
அறிவுரை ......!!!



கே இனியவன்
நாம் போடும் முகமூடிகள்
கவிதை எண் 06

எழுதியவர் : கே இனியவன் (13-Jul-14, 9:57 am)
பார்வை : 45

மேலே