கோடரி கொடுத்த ஆலமரம்
தன்னை வேகமாக வெட்டும் கோடரியை
கர்வத்தோடு பார்க்கிறது ஆலமரம் !
அந்த கோடரியை செய்வதற்கான கிளையை தானே கொடுத்த இன்பத்தில் !!
தன்னை வேகமாக வெட்டும் கோடரியை
கர்வத்தோடு பார்க்கிறது ஆலமரம் !
அந்த கோடரியை செய்வதற்கான கிளையை தானே கொடுத்த இன்பத்தில் !!