ஒத்திகை இல்லா நாடகம்

ஒப்பனை இல்லா மனிதர்களின்
ஒத்திக்கை இல்லா நாடகம்!
இறைவன் தயாரித்து
விதி இயக்கும் மெகா சீரியல்!
வாழ்க்கை!

எழுதியவர் : சித்ரா ராஜ் (13-Jul-14, 4:53 pm)
பார்வை : 94

மேலே