பிரிவு

காதலியின் பிரிவு
காதலனை -கவிஞன் ஆக்கியது !
விதையின் பிரிவு
ஒரு பெரிய விருட்சத்தை
உருவாக்கியது !
இரவின் பிரிவு
ஒரு இனிய உதயத்தை
உருவாக்கியது !
ஆக பிரிவு என்பது
தேய்வதற்கு அல்ல
வளர்வதற்கு !

எழுதியவர் : உமபபுஜி (14-Jul-14, 10:07 am)
சேர்த்தது : umababuji
Tanglish : pirivu
பார்வை : 98

மேலே