உங்களால முடியுமா

பொண்ணு : எக்ஸாம் டைம்ல நாங்க டிவி, கம்ப்யூட்டர், செல்லுனு எதையும் தொடமாட்டோம்.
உங்களால முடியுமா?

பையன்: எக்ஸாம் டைம்ல நாங்க புக்கையே தொடமாட்டோம். உங்களால முடியுமா?

பொண்ணு: ??????

எழுதியவர் : தேவி மகேஸ்வரன் (14-Jul-14, 4:50 pm)
பார்வை : 237

சிறந்த நகைச்சுவைகள்

மேலே