நடைப்பயிற்சி
மனைவி :- ஏன்யா!! தினமும் டாக்டர் உன்னை வாக்கிங் போகச் சொன்னாரே, போறதுக்கு என்ன கேடு?
கணவன் :- டெய்லி இந்த நாய்களே மேய்க்கிறதுக்கே நேரம் சரியபோகுது,
இந்த லட்சணத்தில் எங்கிருந்து வாக்கிங் போறதாம்?
மனைவி : - ????