காதல் தோல்வி

புதிதாய் பிறந்த
கனவுகள் போதும்...
என்னிலிருந்து
இறந்து போகட்டும்
கருக்கலைப்பு போல...
உன் காதல்!...

எழுதியவர் : தவம் (16-Jul-14, 7:35 pm)
சேர்த்தது : வடிவேலன்-தவம்
Tanglish : kaadhal tholvi
பார்வை : 478

மேலே