வாழ்க்கை

வாழ்க்கை ஓர் அழகு
அதை உபசரியுங்கள்
வாழ்க்கை ஓர் சவால்
அதை வெற்றி கொள்ளுங்கள்
வாழ்க்கை ஓர் விளையாட்டு
அதை விளையாடுங்கள்
வாழ்க்கை ஓர் கனவு
அதை நனவாக்குங்கள்
வாழ்க்கை ஓர் வேலை
அதை செய்து முடியுங்கள்
வாழ்க்கை ஓர் வாக்குறுதி
அதை நிறைவேற்றுங்கள்
வாழ்க்கை ஓர் துக்கம்
அதை தோற்கடியுங்கள்
வாழ்க்கை ஓர் அவதானம்
அதற்கு சவால் விடுங்கள்
வாழ்க்கை என்பது மீண்டும்
கிடைக்காத சொத்து
அதை அழிக்காதீர்கள்
வாழ்க்கை ஓர் பாடல்
அதை பாடுங்கள்
வாழ்க்கை ஓர் அதிஷ்டம்
அதை பெற்றுக்கொள்ளுங்கள்
வாழ்க்கை என்பது வாழ்க்கை
அதற்காக போராடுங்கள்

எழுதியவர் : fasrina (17-Jul-14, 2:08 pm)
சேர்த்தது : fasrina
Tanglish : vaazhkkai
பார்வை : 78

மேலே