வாக்களிக்கவோ மீண்டும்

மாடுகள் மேய்ப்போன் வீடுவந் தடைந்தும்
மாடுகள் தரும்பால் வீடுவந் தடையா
கேடுபோல் அரசியல் பாடுகள் கண்டு
பரிதவி மக்கள் பிறிதொரு முறையே
போடவோ வாக்கு! வாடவோ இருந்தே!

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (17-Jul-14, 6:29 pm)
பார்வை : 366

மேலே