தேடல் 3

நான் எழுதும் கவிகளை நேசிக்கும் நீ
என்னை மட்டும் வெறுப்பது ஏனோ
காதலிப்பவன் நல்ல வாசகன்
காதலுக்கு ஏங்குபவன் நல்ல கவிஞன்
நீ என்னை காதலிப்பதால் வாசகி
நான் உன் காதலுக்கு ஏங்குவதால் கவிஞன்

எழுதியவர் : அருண் (19-Jul-14, 9:03 am)
சேர்த்தது : அருண்
பார்வை : 57

மேலே