- சே குவேரா -

* ‘நான்’ என்பது -
எனது முக்கியானவைகளில் ஒன்று! "

*“என்னுடைய
துப்பாக்கியை வேரொறுவர்
எடுத்து அநீதிக்கு எதிராக
போராடுவார்கள் என்றால் நான்
கொல்லப்படுவதை பற்றி கவனம்
செலுத்தமாட்டேன் ”

*நீ அநீதிக்கெதிராக போராட
நினைத்தால் நீயும் என் தோழன்.

*”கோழையே சுடு! நீ
சுடுவது சே குவராவை அல்ல:
ஒரு சாதாரண மனிதனைத்தான்!”

எழுதியவர் : RamVasanth (19-Jul-14, 3:42 pm)
பார்வை : 201

மேலே