சிதறல்கள்

கவனமாய் காற்றிலிருந்து
இறங்கினாலும் கடைசியில்
உடைந்தேவிடுகிறது
மழைத்துளி!!

எழுதியவர் : கார்த்திகா AK (19-Jul-14, 8:01 pm)
பார்வை : 283

மேலே