சபிக்கப்பட்ட பட்டாம்பூச்சி

கௌதமரால் சபிக்கப்பட்டது
இந்திரன் மட்டும் அல்ல போலும்
ஆயிரங் கண்களை தாங்கியிருக்கும்
இந்த பட்டாம்பூச்சி கூடதான்..

எழுதியவர் : வைரன் (20-Jul-14, 3:00 pm)
சேர்த்தது : வைரன்
பார்வை : 1229

மேலே