தென்றலும் புயலும்

தென்றலும், புயலும் ஒன்றாக
என்னை தினமும் கடந்துபோகும்
அவளும்...
ஸ்கூட்டர் ஓட்டிச்செல்லும் அவள் தகப்பனுமாக...

எழுதியவர் : வைரன் (20-Jul-14, 3:04 pm)
Tanglish : thendralum puyalum
பார்வை : 2484

மேலே