காதல் துப்பாக்கி

கண் முன் வந்து நின்றாலே,
கண்ணாலே கொன்று தின்றாலே,
தன் பின்னாடி சுற்ற விட்டாலே,
கண்ணாலே அம்பு விட்டாலே,
காதல் துப்பாக்கி கொண்டு நெஞ்சில் சுட்டாலே.
கண் முன் வந்து நின்றாலே,
கண்ணாலே கொன்று தின்றாலே,
தன் பின்னாடி சுற்ற விட்டாலே,
கண்ணாலே அம்பு விட்டாலே,
காதல் துப்பாக்கி கொண்டு நெஞ்சில் சுட்டாலே.