பூக்கள் முட்களானால்

இயேசுவின் தலையிலோ முள்கிரீடம்
பெண்களின் தலையிலோ பூக்கள்
இங்கே....
பூக்கள் முட்களானால்
பெண்கள் எல்லாம் இயேசுவாகி விடுவார்கள்!

எழுதியவர் : ஜின்னா (21-Jul-14, 6:03 pm)
பார்வை : 187

மேலே