அன்பான அண்ணன்

நீயும் நானும் உருவானதோ
அண்ணையின் கருவறையில் !

நெடுங்காலமாய் உன்னை விட்டு
என்னை பிரித்த கடவுளே
நன்றி


நீயும் நானும் இப்படி ஒருபோதும்
பிரிய கூடாது என்று சுட்டிய கடவுளே
நன்றி

உன்னை பிரிந்த நொடியில் வரும் கண்ணிற்
தீயில் படுவதற்கு சமம்


ஆனால் உன்னுடன் இருக்கும் போது வரும் கண்ணிற்
ஆண்டவனுக்கு சமம்

நம் ஒற்றுமை "பஞ்ச பாண்டவர்களுக்கு" சமம்
என்று சுட்டிய உனக்கு அழ்கடல் கடந்த
நன்றி

அனால் உன்னை பிரிந்தால் என் பெற்றோரை இழப்பதற்கு சமம்


ஆதலால் என் அன்பு அண்ணனே நீ விரைவில் வருவாயாக
plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz

எழுதியவர் : ஜித்தென் கிஷோர் (21-Jul-14, 7:07 pm)
Tanglish : anpana annan
பார்வை : 5185

மேலே