பா மாலை

முத்துக்கள்
உன் கழுத்தினில்
வெண் மாலை ஆனது
உன் இதழ்களில்
புன்னகை ஆனது
புன்னகை நீ சிந்திய போது
அந்த முத்துக்கள்
என் புத்தகத்தில்
பா மாலை ஆனது !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (21-Jul-14, 9:54 pm)
Tanglish : baa maalai
பார்வை : 85

மேலே