முகநூல் கவிதைகள்

காலை எழுந்தவுடன் படிப்பு -
என்று
வழக்கப்படுத்திவிட்டது
முகநூல்
-----------------------------------------------------
யார் முகத்தில் விழித்தாய்?
என்று கேட்டுப்பாருங்கள்
அநேகர்களின் பதில் இருக்கும்...
"முக"நூல் என்று
-------------------------------------------------------
அடுத்தவர் வீடு விஷயதின்மேல்
நமக்கு இருக்கும் ஆர்வத்தை
கண்டு பிடித்தவனுக்கு
போடவேண்டும்
நூறு "மார்க்"
-------------------------------------------------------

எழுதியவர் : (22-Jul-14, 7:58 pm)
பார்வை : 440

மேலே