அழகி

நீ இந்திரன் மகளா
அழகென்ற அஸ்திரத்தை
கைக்கொள்ள பெற்றவளே
உன் அன்பை பெற வீசிய
கனைஎல்லாம்
தவிடு போடியகிறது
உன் அழகில்

கர்ணனின் வம்சமாநீ
உன்னை வீழ்த்த நான்
என்ன வரம் பெற
உந்தன் காதல் விலையை சொல்
எந்தன் உயிரையே தருகிறேன்

எழுதியவர் : அருண் (22-Jul-14, 8:13 pm)
Tanglish : azhagi
பார்வை : 84

மேலே