வாசகர்

காதலிக்கும் முன்பு
எழுதிய கவிதைகள்
பிடித்தால் நல்ல
வாசகியாய் காதலித்தாய்

காதலிக்கும் போது
கவியெழுத மறுக்குதடிஎன் எண்ணம்
உன் உள்ளத்தில் தமிழுக்கும்
வறட்சியா இல்லை
ஆதலால் நீ எழுது கவிகளை
நான் வாசகன்

எழுதியவர் : அருண் (22-Jul-14, 8:23 pm)
பார்வை : 60

மேலே