ஏக்கத்துடன் வாழ்கிறேன்

உனக்காக
எதையும் தாங்குவேன்
நான் சுயநலவாதி இல்லை
உன் இன்பத்தில் மட்டும்
பங்குகொள்ள ......!!!

நீ காதலில் ஒரு நாணயம்
இரண்டு பக்கமும் விழுகிறாய்
நீ எந்த பக்கம் விழுவாய் என்ற
ஏக்கத்துடன் வாழ்கிறேன்
அதிலும் சுகமுண்டு ....!!!


கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!

எழுதியவர் : கே இனியவன் (23-Jul-14, 10:41 am)
பார்வை : 141

மேலே