முடியல

முட்ட முட்டையா பரீட்சையில
மார்க்ஸ் எடுத்தாலும்
அத வெச்சி ஒம்லெட் போடா முடியுமா ?

பாட்டுள் பாட்டுலா தேன் இருந்தாலும்
ஒரே சொட்டில் குடிக்க முடியுமா ?

பட்டம் பட்டமா எடுத்து வாழ்கையில
உயர்ந்து போனாலும் அத நூல வெச்சி பறக்க வெக்கத்தான் முடியுமா ?

மனைவிகிட்ட நீ சிங்கம் போல எவ்வளவு சீறினாலும்
ஜூவுல இருக்கிற சிங்கத்தோட ஒத்தைகி ஒத்தையா இருக்க முடியுமா ?

சிம்முக்கு ரீசார்ஜ் பண்ண முடியும் போனுக்கு ஓவர்சார்ஜ் பண்ணமுடியுமா ?

பாம்பு எவ்வளவு தான் படம் கட்டினாலும் அத தேட்டரில ரிலீஸ் பண்ண முடியுமா ?

எழுதியவர் : ரிப்னாஸ் திக்குவல்லை (23-Jul-14, 4:45 pm)
Tanglish : mudiyala
பார்வை : 269

சிறந்த நகைச்சுவைகள்

மேலே