இணைந்து விட்டோம் உயிரே
என்னை .....
பத்திர படுத்தியதை
காட்டிலும் உன்னை பத்திர
படுத்துகிறேன் கவனமாக
நீ இருக்கும் இடம் -என்
இதயம் என்பதால் ....!!!
இதயங்கள் இணைவது
காதல் - உயிராய் இணைவது
திருமணம் நாம் இரண்டாகவும்
இணைந்து விட்டோம் உயிரே ...!!!
கே இனியவனின்
காதலால் காதல்
செய்கிறேன் உயிரே ..!