மரம்
மரம்
மூன்றே எழுத்து ஆனால்
முப்பதாயிரம் அர்த்தங்கள்
நாம் பார்த்து வளர்வதில்லை
தானாக வளர்ந்த வரம்
தாயாக கருத வேண்டியவளை
பேய் இருக்குது நு சொல்லலாமா?
பாசத்தோடு ஒன்னு வை
அது தேசத்தையே காப்பாத்தும்
நீ மனசு வச்சா
அது உன் தாய்
நீ மனசு வச்சா
அது உன் தந்தை
நீ மனசு வச்சா
அது உன் நண்பன்
பித்து பிடிச்சு மரத்த
கட்டி புடிக்க
பகுத்தறிவு எடம் குடுக்கல
மரத்தின் நிழலடா உணர்வாய்
தாயின் மடி யடா!
இன்னும் வளரும்...