நக்கல் கவிதை

பெண்ணே,
மாதாமாதம் உன்
போன் பில்
கட்டுவதை விட

ஒரே முறை
உனக்காக தாஜ்மஹால்
கட்டிவிடுகிறேன்!!

அப்பாடா
தொல்லை தீர்ந்தது!

எழுதியவர் : 7845392987 (9-Jun-10, 10:26 pm)
பார்வை : 3006

மேலே