பச்சைமரம் காகிதம்


பத்தினிகள்
பச்சை மரத்தை
எறித்து விடுவார்களாம்!
பெண்ணே,
என் கவிதையை
கோபமாய்
பார்க்காதே
அவை
காகிதத்தில் எழுதப்பட்டவை !!!

எழுதியவர் : 7845392987 (10-Jun-10, 8:09 am)
பார்வை : 889

மேலே