சுவடுகள்

முடிந்துவிட்ட ஒரு
சரித்திரத்தின் சுவடுகள்-
சாலையில் மலர்கள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Jul-14, 7:11 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : suvadukal
பார்வை : 84

மேலே