வேண்டுதல்

உன்னை
கட்டிக்கொள்ள வேண்டியே
உன் கால்களை
கட்டிக்கொண்டிருக்கிறது
அழகு அத்தனையும்
அணிகலன்களாக.....!!!

கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (24-Jul-14, 7:01 pm)
Tanglish : venduthal
பார்வை : 75

மேலே