நல்ல வாய்ப்பு

விளக்கு
வெளிச்சத்தில்
படித்த
நாட்களின்
அருமை
இன்று தெரிகிறது.
அதை
வெறுத்திருந்தால்
இழந்திருப்பேன்
உனக்கு
முதல் நண்பனாகும்
வாய்ப்பை.

எழுதியவர் : கலைகுமரன் (24-Jul-14, 8:06 pm)
சேர்த்தது : குமரன்
Tanglish : nalla vaayppu
பார்வை : 223

மேலே