புரியாத புதிர்
செல்லாத காசுக்கு செலவு எதற்கு
அன்பு கொள்ளாத மனிதனுக்கு வாழ்க்கை எதற்கு
நிற்கின்ற நேரத்தில் தூரல் வேண்டும்
சிரிக்கின்ற நேரத்தில் காதல் வேண்டும்
கணக்கு போடுபவனை கல்நெச்சம் என்பதும்
வணக்கம் போடுபவனை வாத்தியான் என்பதும்
சொல்லாத சொற்களை சொல்லிவிட்டால் கோபம் தன் மீது
சொல்லாமலே போய்விட்டால் பாவம் இந்த மனிதன் மீது ....